.

Wednesday, July 11, 2018



வருந்துகிறோம்…
கடலூர் தொலைபேசி நிலையத்தில் STS ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தோழர், அனைவராலும் UNCLE என்று செல்லமாக  அழைக்கப்பட்டவருமான K.கோவிந்தராஜுலு அவர்கள் முதுமை காரணமாக  இன்று (11.7.2018) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பிரிவில் வாடும் உற்றார் உறவினர்களுக்கும், மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment