.

Thursday, October 25, 2018



NFTE-TMTCLU
ஒப்பந்த ஊழியர்களுக்கான போனஸ்

தோழர்களே!...
         நமது மாவட்டத்தில் பணிபுரியும் ஓப்பந்த ஊழியர்களுக்கு  2017-2018 ஆம் ஆண்டிற்கான  போனஸாக ரூபாய் 7000/- பட்டுவாட செய்யப்பட்டுள்ளது. தொடர் முயற்சி எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கும், மற்றும் இந்த வெற்றிக்கு  நம்மோடு உறுதுணையாக இருந்த  BSNLEU, TNTCWU மாவட்ட சங்கத்திற்கும் நன்றி...

          போனஸ் நன்கொடையாக ரூபாய் 300/-ஐ மாவட்ட சங்கத்திடம் வழங்கிடுமாறு தோழமையோடு கேட்டுக் கொள்கின்றோம்.

குறிப்பு:- HOUSE KEEPING , CABLE      பகுதியில்   பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு  குறைந்தபட்ச தொகையான  6500/- முதல் 6900 வரையில் வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். அது போல் வழங்கப்பட்டிருந்தால் மாவட்ட தலைமைக்கு உடணடியாக தகவல் கொடுக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்
                                   

                                                                        தோழமையுடன்
                                                             NFTE-TMTCLU
                                                மாவட்டச் சங்கங்கள்,கடலூர்

No comments:

Post a Comment