வாழ்த்துகிறோம்
கர்நாடக
மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற 18வது அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் நமது தமிழக
அணி இரண்டாம் இடத்திற்கு தகுதி பெற்றுள்ளது. அணியில் இடம் பெற்ற நமது கடலூர் இளம் தோழர்
A.சகாயசெல்வன் அவர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வெற்றி வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment