தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்
மாவட்டச் சங்கம், கடலூர்.
தோழர்களே
கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடந்தது. அதன் சில புகைப்படங்கள்.... திட்டக்குடி நீங்கலாக...
செஞ்சி(கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் )
திண்டிவனம் ( கன மழையிலும் ஆர்ப்பாட்டம் )
சிதம்பரம் & காட்டுமன்னார்கோவில்
கடலூர்
கள்ளக்குறிச்சி
நெய்வேலி
பண்ருட்டி
விழுப்புரம்
விருத்தாசலம் & உளுந்தூர்பேட்டை
நிர்வாகத்தின் அனுகுமுறையில் மாற்றம் காண 28-11-2018 அன்று நடைபெறும் தர்ணாவில் அணி திரள்வோம்....
தோழமையுடன்
மாவட்டச் சங்கம்
No comments:
Post a Comment