வருந்துகிறோம்...
செஞ்சி தோழர் M.அண்ணாமலை TT இன்று 13.1.2019 மாலை 4.00மணியளவில் உடல் நலம் குன்றி இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் பிரிவில் வருந்தும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் அஞ்சலியை உரித்தாக் கு கிறோம். இறுதி நிகழ்வு நாளை மாலை 5.00 மணியளவில் செஞ்சி - தேசூர் செல்லும் வழியில் உள்ள வடக்குப்பட்டு என்ற ஊரில் நடைபெறும்.
No comments:
Post a Comment