மகளிர் தினம் 08-03-19
கடலூர் மாவட்ட AUAB
சார்பாக சர்வதேச மகளிர் தினம் 08-03-19 தொலைபேசி நிலையத்தில் உள்ள கான்பிரன்ஸ் ஹாலில்
உணவு இடைவேளையில் தோழியர்கள் V.கீதா NFTE,
சற்குணவதி கனகசபை BSNLEU
கூட்டுத் தலைமையில் தோழியர் S.மணிமேகலை SNEA
வரவேற்புரை வழங்கிட தோழியர் K.சாந்தா DGM (CFA)
துவக்கவுரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக முனைவர் ஜெ. சியாமளா உதவி பேராசிரியர்
(தமிழ்த்துறை) பெரியார் அரசு கலைக் கல்லூரி கடலூர் சிறப்பான சிறப்புரையாற்றினார். தோழியர்.
சித்ரா நாகராஜன் AIBSNLEA
கலந்து கொண்ட அத்துனை தோழர்களுக்கும், தோழியர்களுக்கும், சிறப்புரையாற்றிய சிறப்பு
விருந்தினருக்கும், ஏற்பாடு செய்த AUAB
மாவட்ட சங்கத்திற்கும் நன்றி கூறினார்
No comments:
Post a Comment