கண்ணீரஞ்சலி...
தோழர் S. நவாப் ஜான் TT அவர்களின் தந்தையும் ஓய்வுபெற்ற கேபிள் ஜாயின்டர் திரு.ஷேக் ஹுசைன் அவர்கள் 17.3.2019 மாலை 3.00 மணியளவில் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பிரிவில் வாடும் தோழருக்கும் அவர்தம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் அஞ்சலியை உரித்தாக்க்குகிறோம். இறுதி நிகழ்ச்சி இன்று 12.30 க்குள் கடலூர் வண்ணார பாளையம் தொலைபேசி நிலைய ஊழியர் குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
No comments:
Post a Comment