+
உண்ணாவிரதம் போராட்டம்
ஒத்திவைப்பு
நாளை 23-04-2019 நடைபெறுவதாக
இருந்த நமது உண்ணாவிரத போராட்டம் சனிக்கிழமை மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்
அடிப்படையில் ஒத்திவைக்கப்படுகிறது.
போரட்டத்திற்கு ஆயத்தமாகவிருந்த தோழர்களுக்கு மாவட்ட
சங்கத்தின் வாழ்த்துக்கள்..
No comments:
Post a Comment