.

Tuesday, May 14, 2019

வருந்துகிறோம்...

பெண்ணாடம் தோழர் V. இளங்கோவன் JE (கடலூர் மாவட்ட சங்க அமைப்புச் செயலர்) அவர்கள் தாயார்  P. கமலம் அவர்கள் நேற்று 13.5.2019 இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது பிரிவில் வருந்தும் தோழருக்கும்  மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 
அம்மையாரது இறுதி இறுதி சடங்கு இன்று 14.5.2019 மதியம் ஒரு மணியளவில் பெண்ணாடம் மேற்கு வீதி உள்ள இல்லத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment