.

Friday, May 10, 2019

நமது பொது மேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் தோழியர் கோமதி ராமலிங்கம் OS   நமது மாவட்ட சங்கத்திற்கு நன்கொடையாக ரூ2000/- வழங்கினார். தோழியர் இம்மாதம் 31-05-2019 அன்று பணி ஓய்வு பெறவுள்ளார். தோழியரின் பணி ஓய்வுக் காலம் சிறக்க மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்...

தோழமையுடன்

                  மாவட்டச் சங்கம்,கடலூர்.

No comments:

Post a Comment