கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஊழியர்
விரோத மெத்தனபோக்கை கண்டித்து அனைத்து கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் 23.07.2019 அன்று நடைபெற்றது. கடலூரில் தோழர் இரா.ஸ்ரீதர்
மற்றும் R. பன்னீர்செல்வம் மாவட்ட அமைப்புச் செயலர், செஞ்சியில் TMTCLU மாநில பொதுச் செயலாளர் தோழர் ஆர்.செல்வம், உளுந்தூர்பேட்டையில் மாநில உதவித் தலைவர் தோழர் V.லோகநாதன், விழுப்புரத்தில்
மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன், விருத்தாசலம் மாநில உதவிச் செயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி, திண்டிவனத்தில்
மாவட்ட செயலர் தோழர் D. குழந்தைநாதன், சிதம்பரம் தோழர் A.S.குருபிரசாத் மாவட்ட பொருளாளர், பண்ருட்டியில் மாவட்ட உதவிச் செயலர் தோழர் M.மஞ்சினி. நெய்வேலியில் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் மாயகிருஷ்ணன் அப்துல்லா, கள்ளக்குறிச்சியில் முன்னாள் மாவட்ட உதவித்
தலைவர் தோழர் P. அழகிரி ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன
உரையாற்றினர்.
No comments:
Post a Comment