AUAB
தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 2000ல் போடப்பட்ட
ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரி 07.08.2019 அன்று அனைத்து கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்த அறைகூவல் விடப்பட்டது. அதனையொட்டி அனைத்துக் கிளைகளிலும் அனைத்து அதிகாரிகள்,
ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தோழர்கள், தோழியர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment