நன்றி! நன்றி!!
தோழர்
குப்தா தலைமையில் சாதனை பல புரிந்த சங்கமான NFTE-BSNL க்கு நன்றியுடன் வாக்களித்த தோழர்,
தோழியர்களுக்கு நன்றி!
நூறு
சதத்தை எட்டிய கள்ளக்குறிச்சி, சிதம்பரம், திண்டிவனம், நெய்வேலி கிளைகளுக்கு வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமையுடன்
D.
குழந்தை நாதன்
மாவட்ட
செயலாளர்
No comments:
Post a Comment