அவசர
செயலகக்கூட்டம்
தோழர்களே! வணக்கம்
நாளை 11.10.2019 வெள்ளி
மாலை 5.00 மணியளவில் கடலூர் மாவட்டச்சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் தோழர் G.கணேசன்
தலைமையில் அவசரச் செயலகக்கூட்டம் நடைபெறும். அனைத்து மாவட்டச்சங்க நிர்வாகிகள், அனைத்துக்
கிளைச்செயலர்கள் தவறாது பங்கேற்க வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுள்ள
D.குழந்தைநாதன்
மாவட்டச் செயலர்
No comments:
Post a Comment