இரங்கல் செய்தி.....
கடலூர் தோழர்கள் R.கிருஷ்ணமூர்த்தி TT, R.நாகராஜன் TT (retd) ஆகியோரின் தாயாரும், மறைந்த ஓய்வுபெற்ற லைன் இன்ஸ்பெக்டர் ராமநாதன் அவர்களின் மனைவியுமான அனுசூயா அம்மையார் அவர்கள் 22.12.2019 ஞாயிற்றுக்
கிழமை மாலை 4.00 மணி அளவில், வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரின் மறைவில் வருந்தும் தோழர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் கடலூர் nfte-bsnl மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்மையாரது இறுதி நிகழ்வு 23.12.2019
இன்று மாலை 4.00
மணியளவில் கடலூர், உச்சிமேடு, பாலாஜி நகரில் அமைந்துள்ள தோழர் கிருஷ்ணமூர்த்தி இல்லத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment