மத்திய அரசின் IDA முடக்கத்தை கண்டித்து
நாடு தழுவிய நமது அகில இந்திய சங்கம் விடுத்த கண்டன ஆர்பாட்டம் அறைகூவல் விடுத்தது. அதனடிப்படையில் நமது சம்மேளன தினமான இன்று 24.11.2020 கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment