.

Friday, February 26, 2021

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த
தோழர் *தா.பாண்டியன்* மறைந்தார்

பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் போர்வாள்
சிம்மக் குரலும்
நேர்கொண்ட பார்வையும்
உலக இலக்கியத்தின் முன்னுரையுமாய் விளங்கிய

உழைக்கும் மக்களுக்கான உன்னத போராளியாய்
வாழ்நாள் முழுவதும் திகழ்ந்து
செங்கொடி காத்த உத்தமர் 
தோழர் *தா.பாண்டியன்* அவர்களுக்கு
கடலூர் NFTE-BSNL மாவட்ட சங்கத்தின் சார்பாக செங்கொடி தாழ்த்தி வணங்குகிறோம்.


No comments:

Post a Comment