கடலூர்
மாவட்ட செயலகக்
கூட்டம்
நமது கடலூர் மாவட்ட செயலகக் கூட்டம் வருகின்ற புதன் கிழமை 23.12.2021 கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் சரியாக மாலை 5.30 மணியளவில் நடைபெறும்.
ஆய்படு பொருள்:
§திருச்சி மாநில மாநாடு - நமது நிலை§ மாநில மாநாடு – நிதி
§ மாநில மாநாடு சார்பாளர்கள்/பார்வையாளர்கள் முடிவு
§ கடலூர் மாவட்ட மாநாடு
செயலக
கூட்டத்தில் கலந்து
கொள்ள வரும் நிர்வாகிகள்
மாநில மாநாட்டில் கலந்து
கொள்ளும் சார்பாளர்கள்/பார்வையாளர்கள் பட்டியலுடன்
வரவும்.
அவசியம்
இச்செயலக கூட்டத்திற்கு கிளைச் செயலாளர்கள்
மற்றும் மாநில,
மாவட்ட சங்க
நிர்வாகிகள் கலந்து
கொள்ளவும்.
தோழமையுடன்,
D.குழந்தை
நாதன்,
மாவட்ட
செயலர் கடலூர்
No comments:
Post a Comment