குடந்தை மாவட்ட மேனாள் மாவட்ட செயலரும், AIBSNLPWA சங்கத்தின் மாவட்ட செயலருமான தோழர் N.இசக்கி முத்து 26.01.2022 இன்று நள்ளிரவு 01.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மிகவும் துடிப்பு மிக்க தோழராக கடந்த காலங்களில் NFTE பேரியக்கத்தில் செயல்பட்டு வந்தவர். அனைத்து தொழிற்சங்க பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் அற்புதமான தோழர்.
தோழரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு கடலூர் NFTE மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வருத்தங்களுடன்
NFTE மாவட்ட சங்கம், கடலூர்
No comments:
Post a Comment