தமிழ் மாநில செயற்குழு 15/12/22
இன்று சென்னை
தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் உள்ள தமிழ் மாநில சங்க அலுவலகத்தில் மாநில தலைவர்
தோழர் G.S. முரளிதரன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேசிய செயலாளர் தோழர்
R. ஸ்ரீதர் பங்கு
பெற்று கருத்துரை வழங்கினார்.மாநில செயற்குழுவில்
மாநில
உதவித்தலைவர் தோழர்
A.சகாயசெல்வன் உரை.
No comments:
Post a Comment