தமிழகத் தோழர்களே!! நேற்று ஒரு "முறம்" பெரிய நோட்டிஸ்- BSNLEU-
வினால் கடலூரில் வெளியிடப்பட்டது!. அது NEPP அரியர் லிஸ்ட்.
எல்லோருக்கும் அல்ல! ஒரு 77 பேருக்கான் லிஸ்ட். யாரைக் "கவிழ்த்து"
இந்த லிஸ்ட் போட்டார்களோ தெரியவில்லை! அவர்களது லிஸ்டில்
சிலவற்றை கீழே கொடுத்துள்ளோம். ஆனால் உண்மையில் இவர்கள்
பெறப்போகும் தொகையினையும் கொடுத்துள்ளோம்.
==============================================================
பெயர்(நோட்டிஸ் வ.எண். BSNLEU-ARR. உண்மையில் Arr.
==============================================================
சேகர் .P (55) 10,365.00 (-) 5440 (பிடித்தம்)
துரை D (53) 15,253.00 210
சாலியபேக் R( 54) 22,538.00 8485
கோபாலகிருஷ்னன்(57) 20,153.00 5290
அந்தோணிசாமி(59) 22,342.00 13029
கோமதி ராமலிங்கம்(71) 23,322.00 20990
சுப்பிரமணியன் பி( 66) 18,025.00 11110
ரோகிணி(64) 18,525.00 14395
உஷா
கோபாலகிருஷ்னன்(58) 22,342.00 12957
==============================================================
இவை ஒரு சாம்பிள் தான். மீதி உள்ள 963 தோழர்களுக்கும் கணக்கிட்டால்
எத்தனை பேர் இலாக்காவிற்கு பணம் கட்ட வேண்டியிருக்குமோ?
இது என்ன வகையான் பித்தலாட்டம்?
தேர்தலுக்குப் பிறகு இருக்கமாட்டோம் (BSNLEU) என்ற தைரியமா?
இந்த பொய்யர்களுக்கு ஒரு பாடம் வேண்டாமா?
இணைந்த கரங்களுக்கு எண்-13-ல் வாக்களியுங்கள்
No comments:
Post a Comment