.

Thursday, January 20, 2011

ந.மு மற்றும் ந.பி.


கி.மு-கி.பி கேள்விப்பட்டிருக்கிறோம்... 
இது என்ன ந.மு...ந.பி?
அதுதான் நம்பூதிரிக்கு முன்...நம்பூதிரிக்குப் பின்.

போனஸ் - நம்பூதிரிக்கு முன் (நாம் அங்கீகாரத்தில் ...)
      உற்பத்தியுடன் இணைந்த போனஸ்.. 15 நாட்களில்
     துவங்கி 74 நாட்கள் வரை
     போனஸ் ஏறிக்கொண்டே போனதே தவிர 
     இறங்கியதே இல்லை.

போனஸ் - நம்பூதிரிக்கு பின் (BNLEU அங்கீகாரம் பெற்ற பின் )
     லாபத்துடன் இணைந்த போனஸ்.. கடைசியாக நாம்
     பெற்ற போனஸ்.. பெரிய முட்டை!

பதவி உயர்வு - நம்பூதிரிக்கு முன்
     OTBP,BCR,10%. என ...எல்லா நிலைக்கும் சம்பள விகிதம் உண்டு.
      யாருக்கும் ஊதிய இறக்கம் இல்லை
     கேடர் சீரமைப்பு மூலம் எல்லா கேடர்களுக்கும்
      உயர் நிலை ஊதியம்.

பதவி உயர்வு - நம்பூதிரிக்குப் பின்
     அதிகாரிகளுக்கு உள்ளது போல 5 கட்டம் இல்லை.
     4 கட்டம் தான்.
     அதுவும் கூட எல்லோருக்கும் இல்லை.
     இட ஒதுக்கீடு இல்லை.
     சம்பளப் பிடித்தம் கூட உண்டு.
     சம்பள விகிதம் கூட இல்லை.

சம்பளக்குழு - நம்பூதிரிக்கு முன்
     2002-ல் நிறைவான ஊதிய விகிதம்.

சம்பளக்குழு - நம்பூதிரிக்குப் பின்
     01-01-2007 க்குப்பின் வந்தோருக்கு 30% FITMENT இல்லை.
     42 மாத நிலுவையை கைவிட்டனர்.
     அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் - சம்பளத்தில்
     பெருத்த வேறுபாடு.
     சிலருக்கு ஊதிய இறக்கம் கூட..
     78.2%  merger-ஐ கைவிட்டனர்.

நிதி ஆதாரம் - நம்பூதிரிக்கு முன்
     கிராமப்புற சேவைக்கு ஈடாக ரூ .6900 கோடி மத்திய 
     அரசிடமிருந்து கிடைத்தது.  
     ADC மூலம் ஆண்டு தோறும் ரூ. 14000 கோடி வருவாய்.
     லைசென்ஸ் கட்டனம் நிறுத்தி வைப்பு.
     DOT -க்கான வட்டி நிறுத்தி வைப்பு.
  
நிதி ஆதாரம் - நம்பூதிரிக்குப் பின்
     மன்யம் ரத்து.
     லைஸென்ஸ் கட்டனம் பிடித்தம்.
     ADC கட்டணம் ஒழிப்பு.
     2011-ல் ரூ 5000 கோடி நஷ்டம்.

வாக்களிப்பீர் இணைந்த கரங்களுக்கு!!

2 comments:

  1. தோழரே! சும்மா கலக்குறீங்க! BSNLEU

    சங்கத்தின் இயலாமையை, NFTE சங்கத்தின்

    நேர்மையை, உழைப்பை அற்புதமாக

    விளக்கியிருக்கிறீர்கள்! உள்ளம் பூரித்து

    உங்களை வாழ்த்துகிறேன்!! NFTE பேரியக்கத்தின்

    பெருமையை, செயலூக்கத்தை

    எடுத்துச் செல்லும் உங்கள் பணி எமக்கு

    உத்வேகத்தை தருகிறது.

    கடலூர் தோழர்களுக்கு உங்களை தஞ்சை

    வலை தளமும் வாழ்த்துகிறது.

    அன்புடன்,

    S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.

    ReplyDelete
  2. Com Sivachidambaram! Thank U. This is Balaraman, Cuddalore. Your words of appreciation will make me to work hard. Give me your mail_id.
    Balaraman R

    ReplyDelete