இந்த நிலையில் நமது மார்கெட் பங்கு நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. (பார்க்க அட்டவணை) .
மின்சாரம், தண்ணீர், டாட் செல்லுக்கான தொகை, தபால் செலவுகள் - ஆகியவற்றைத்தவிர மற்றெல்லா செலவுகளுக்கும் (ஒ.டி, பயணப்படி, ஹானாரோரியா போன்றவை) அடியோடு நிறுத்தப்படும் அபாயமும்
வந்துள்ளது. நிலைமையின் கடுமையை அனைவரும் உணர்ந்தாக வேண்டும். மேல்மட்ட நிர்வாகம் இனியாவது தனது உதாரிச்செலவுகளை நிறுத்திக் கொள்ளுமா?
No comments:
Post a Comment