.

Saturday, February 19, 2011

மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவல்




                                NFTE-BSNL
                    தேசிய தொலை தொடர்பு ஊழியர் சம்மேளனம்
                                          (கடலூர் மாவட்டச் சங்கம்)
==========================================================
                        மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவல்
பாராளுமன்றம் நோக்கி பேரணி-கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
                                                 பிப்ரவரி - 23
==========================================================
மத்திய அரசே!


1. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து!


2. தாறுமாறாக உயர்த்தப்படும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை 
    குறைத்திடு.


3. விவசாயிகளின் வாழ்வாதரத்தை சீர்குலைக்காதே!

4. "நவீன இந்தியாவின் கோயில்கள்" என நேரு புகழ்ந்துரைத்த பொதுத்துறை 
    நிறுவனங்களை சீரழிக்காதே!


5. உபகரணங்கள், கருவிகள் வழங்காமல் BSNL -நிறுவனத்தின் விரிவாக்கத்தை   
   முடமாக்காதே!     BSNL -ஐ நலிவடையச் செய்யாதே!


6. BSNL-ஊழியர்களைக் குறைத்திட, VRS ஆட்குறைப்பு செய்திடும் வகையில் 
   போடப்பட்ட கமிட்டியை ரத்து செய்!


  போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 23-02-2011 அன்று, பாராளுமன்றம் 
  நோக்கி மத்திய தொழிற்சங்கங்கள்   மாபெரும் பேரணி மற்றும் கண்டன 
  ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றன.  


  நமது NFTE சம்மேளனமும், மாநிலச் சங்கமும் மத்திய தொழிற்சங்கங்க்களின் 
  போராட்டத்திற்கு ஆதரவாக 23-02-2011 அன்று, அனத்துக் கிளைகளிலும் 
  ஆர்ப்பாட்டம் நடத்திடுமாறு   வேண்டுகோள் விடுத்துள்ளன.  


  எனவே நமது மாவட்டத்தின் அனத்து கிளைகளிலும், மத்திய அரசின் 
  கொள்கைகளை கண்டித்து   23-02-2011 அன்று ஆர்ப்பாட்டாம் நடத்திடுமாறு 
  தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.    வாழ்த்துகளுடன்,


                                                           தோழமையுடன்,


                             R. செல்வம்.                                      P . சுந்தரமூர்த்தி
                     மாவட்டத் தலைவர்.                         மாவட்டச் செயலர்.

No comments:

Post a Comment