நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா சிறப்புக்கூட்டம், எதிர்வரும் 29/03/2011, செவ்வாய்க்கிழமை
மதியம் 1.00 மணிக்கு (உணவு இடைவேளை), பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் நடைபெறும்.
தலைமை: தோழியர் கே. விஜயலட்சுமி
(மாவட்ட உதவித் தலைவர்)முன்னிலை: தோழியர் B.S. நிர்மலா
தோழியர் S. ராணி.
வரவேற்புரை: தோழியர் கே. மேகலா.
சிறப்புரை: :திருமதி. N. ஜெயந்தி அபர்ணா
(துணை பொது மேலாளர்)
கருத்துரை: கவி. மனோ
(தலைமை ஆசிரியை, அரசு தொடக்கப்பள்ளி,
ஆலப்பாக்கம்)
நன்றியுரை: M. பார்வதி.
===================================================================
அனைவரும் வருக!!
===================================================================தோழமையுடன்
R.செல்வம் P.சுந்தரமூர்த்தி
மாவட்டத்தலைவர். மாவட்டச் செயலர்.
No comments:
Post a Comment