.

Friday, March 4, 2011

NFTE - TMTCLU
கடலூர் மாவட்டச் சங்கங்கள்
மார்ச் 5 - அனத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டாம்!
=============================================================


  • சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஊழியர்களின் சேமிப்பான GPF-ஐ முடக்காதே!
  • நமது மாவட்டத்தில் NEPP திட்டம் அமுல்படுத்த, உரிய காலத்தில் ஊழியர்களின் CR குறிப்புகளை பதிவு செய்யாத அதிகாரிகளைத் தேடி - ஊழியர்களை அலைக்கழிக்கச் செய்யாதே!
  • 900-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு NEPP திட்டத்தை நிறைவேற்றுவதில், ஆமை வேகப் போக்கினை கைவிட்டு துரிதமாக செயல்படு!.  
  • ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய DA நிலுவைத் தொகையினை உடணடியாக வழங்கு!
  • கார்ப்பொரேட் அலுவலக வழிகாட்டலின்படி ஒப்பந்த ஊழியர்களுக்கு EPF,ESI,ID போன்ற பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப் படுத்து.
============================================================
மாவட்ட செயலகக் கூட்ட முடிவின்படி - மேற்கண்ட கோரிக்கைகளை 
வலியுறுத்தி அனைத்து கிளைகளிலும் 05-03-2011 அன்று ஆர்ப்பாட்டம் நடத்திட 
வேண்டுகிறோம்.

தோழமையுடன்,

 P.சுந்தரமூர்த்தி
 மாவட்டச் செயலர் 

S. ஆனந்தன்
மாவட்டச் செயலர்
TMTCLU

No comments:

Post a Comment