1. L. ஜெகன்னாதன் (TTA- Ulundurpet)
2. S. நாரயணசாமி (Sr. T.O.A, Thindivanam)
3. K. சுவாமிநாதன் (TM, Villupuram)
4. D. அந்தோணிசாமி (STS, Villupuram)
5. C. ஆரோக்கியதஸ் (STS, Cuddalore)
6. R. வேலாயுதம் (STS, Cuddalore)
ஆகியோரது பணி ஓய்வுக் காலம் அமைதியாகவும், சிறப்பாகவும், ஆரோக்கியத்துடனும் அமைய மாவட்டச் சங்கம் வாழ்த்துகிறது.
தோழர்கள் L. ஜெகன்னாதன், S. நாரயணசாமி மற்றும் K. சுவாமிநாதன் அகியோர் ஆரம்பகாலந்தொட்டு நமது சங்கத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டோடும், ஆர்வத்தோடும் பணியாற்றியவர்கள். இத்தோழர்கள் சங்கத்திற்கு ஆற்றிய பணிகள் என்றும் நினவு கூறப்படும். இத்தோழர்களுக்கு மாவட்ட சங்கம் தனது நன்றியறிதலை இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment