(1) BSNL - இன் நிதி ஆதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றிய கருத்தரங்கு மே 5 அன்று, மதியம் இரண்டு மணிக்கு சென்னையில் எ.கே. நாயக் பவனில் நடைபெற உள்ளது. சங்கத்தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
(2) புதிதாக கட்டப்பட்ட நமது தமிழ் மாநில சங்கத்தின் கட்டிட திறப்புவிழா,எதிர்வரும் மே 9 அன்று நடைபறவுள்ளது. தோழர் ஜெகனின்
பெயரைத் தாங்கி நிற்கும் இக்கட்டடத் திறப்பு விழாவிற்கு , அருமைத் தலைவர் தோழர் குப்தா உள்ளிட்ட சங்க முன்னோடிகள், தோழமைச் சங்க தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். அனைவரும் வருக!
No comments:
Post a Comment