தமிழ் மாநில சங்க தட்டிட திறப்பு விழா மற்றும் தோழர் ஜெகன் அவர்களது திரு உருவச்சிலை திறப்பு விழாவும் மே மாதம் ஒன்பதாம் தேதியன்று வெகு சிறப்பாக நடந்தேறியது.
அனைத்து சங்க முன்னோடிகளும் கலந்து கொண்டடனர். விழா பெரும் உற்சாகத்துடனும் - பெருமிதத்துடனும் கொண்டாடப் பட்டது. மாநிலச்சங்கம் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் - நன்கொடை அளித்த தோழர்களுக்கும் தோழியர்களுக்கும்
மாநிலச்சங்கம் தனது நன்றியனை திரிவித்துக் கொண்டது.
No comments:
Post a Comment