.

Friday, June 17, 2011

சொசைட்டி செய்திகள்


             RGB கூட்டம், 14-06-11 அன்று சென்னையில் நடைபெற்றது. 


1.  வெள்ளானுர் கிராமத்தில்  ஊழியர்களுக்காக வாங்கிப் போடப்  

     பட்டிருந்த 95  ஏக்கர் நிலம் முழுமையும் நேர்த்தியாக முள் கம்பி வேலி 
     போடப்பட்டு,  பாதுகாக்கப்பட்டுள்ளது. 


2 .  நிலம் முழுமையும் கண்டிப்பாக சொசைட்டி உறுப்பினர்களுக்கே 
      வழங்கப்படும். 


3.  இடைக்காலமாக சாதாரணக் கடன் ரூபாய் 2,50,000 உயர்த்தப்படுகிறது,  


4.    ஜூலை மாதத்தில் சாதாரணக் கடன் 3 .25 லட்சத்திலிருந்து 4 லட்சமாக 
      உயர்த்திட முயற்சி எடுக்கப்படும்.  அது கிடைக்கும் பட்சத்தில் குடும்ப 
      நல  நிதி தொகை ரூபாய் 400 -ரிலிருந்து 600 ஆக மாற்றப்படும்.  அத்துடன் 
      இன்சூரன்ஸ் தொகை 2 லட்சம் என்பது 3 லட்சமாக உயர்த்தப்படுபடும்.


Print Page

No comments:

Post a Comment