.

Friday, September 23, 2011

இரங்கல்





நமது அகில இந்திய துணைப் பொதுச் செயலர் தோழர்.  C.K. மதிவாணன் அவர்களது தந்தையார் திரு. C.H. கிருஷ்ணன்  அவர்கள், 22/09/2011 அன்று இரவு இயற்கை எய்தினார்.  இவர் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி. வயது 88. அன்னாரது மறைவிற்கு NFTE தனது அஞ்சலியினைத் தெரிவித்துக் கொள்கிறது.  தோழர் C.K. மதிவாணன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்ட சங்கம் தனது அனுதாபத்தினை உரித்தாக்குகிறது.

இறுதி சடங்குகள், சென்னை-  திருவள்ளூரில், 
இன்று (23/09/2011) மாலை மூன்று மணிக்கு 
நடைபெறும்

No comments:

Post a Comment