.

Friday, September 16, 2011

VRS


DOT- உடன்,  நமது நிர்வாகம் விவாதித்ததின் அடிப்படையில், VRS அமுலாக்கத்திற்கு BSNL தயாராகி உள்ளது.

DPE  வழிகாட்டுதல்களின் அடிப்படையில், VRS அமுலாக்கப் படும்

(இந்த வழி காட்டுதல்கள் குறித்து படிக்க, DPE Guide Lines என்ற தலைபில், இவ் வலையினில் தரப்பட்டுள்ள சுட்டியினை சொடுக்கவும்)

45 வயதுக்கு மேறபட்டோர், இத்திட்டத்தினை பயன் படுத்திக் கொள்ளலாம்.  நமது அகில இந்திய சங்கத்துடன், 27/09/2011 அன்று, கலந்தோசனை நடைபெறும்.

இது வதந்திகளுக்கான நேரம்.  இறுதி முடிவெடுக்கப்படும் வரை திட்டத்தின் வரைவுகள் மாறலாம்.  எனவே தோழர்கள், நமது அகில இந்திய சங்கத்தின் அதிகார பூர்வமாக அறிவிப்புகளை  மட்டுமே  நம்ப வேண்டும்.




Print Page

No comments:

Post a Comment