.

Monday, October 3, 2011

தனியாருக்கு.....

நிர்வாகம் தனது டவர்களையும், ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்ககினையும், பராமரிப்பதற்கும்- வாடகைக்கு விடுவதற்கும்,தனியார் நிறுவனங்களை நாடுகிறது.

இதன் மூலம் BSNL புதிய வருவாய் ஈட்டும் முறைகளை கண்டறிந்துள்ளதாம்

1.       தனியார் மூலம் டவர்களை பாராமரிப்பது என்பது, செக்யூரிட்டி, ஏர்கண்டிஷனிங், டீசல் போடுவது ஆகியவை உட்பட்டது.

1.       இருப்பினும் BSNL  தொடர்ந்து டவர்களின் ‘உரிமையாளர்களாகவே இருக்குமாம்.
    
   இதற்கான பங்குதார்ர் (பார்ட்னர்) சர்க்கிள் வாரியாக தெரிந்தடுக்கப் 
   படுவார்களாம்



BSNL-க்கு சொந்தமாக 70,000 டவர்களும், 6.25 லட்சம் கிலோ      
மீட்டர்  நீளமுள்ள கண்ணாடி இழை வழித்தடங்கள் உள்ளன.

    

  
   இது குறித்து பிஸினஸ் லைன் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் 
   குறிப்பினை காண  இங்கே சொடுக்கவும்.



No comments:

Post a Comment