நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற மாவட்ட சங்க செயற்குழுவின் வழிகாட்டிதலின் அடிப்படையில், NFTE மாவட்ட சங்கம், கள்ளக்குறிச்சி பகுதியில், கடலூர் தொலை தொடர்பு மாவட்டத்தின் வருவாயினைப் பெருக்கும் விதமாக out-Standing Collection மற்றும் Top-Up கார்டுகள விற்பனை மூலம் ரூபாய் 20,471-ஐ ஈட்டித் தந்துள்ளது.
வ.எண் | தொலைபேசி | பெயர் | வசூலித்த தொகை | குறிப்பு |
1 | 231353 | ராஜேந்திரன் P | 3868.00 | |
2. | 231349 | ராஜேந்திரன் P | 3436.00 | |
3. | 228319 | அஞ்சலை V | 2560.00 | |
4. | 223234 | ஜயகோபி K | 610.00 | |
5 | 233990 | சுப்பிரமணி A | 1080.00 | |
6 | 222531 | நாகராஜன் M | 5837.00 | Reconnection |
Top-Up Sales 110 * 12 55 * 32 | 1320.00 1760.00 | |||
மொத்தம் | 20471.00 |
No comments:
Post a Comment