.

722576

Tuesday, October 4, 2011

வாழ்த்துக்கள்




கடலூர் மாவட்டத்தில் JTO (Tx Plg) 
ஆக பணி புரியும் தோழர்
ஆர்.எஸ். வேதராமன்
அவர்களுக்கு, 2011 ஆண்டுக்கான
“விசிஷ்ட் சஞ்சார் சேவா’ பதக்கம்
அளிக்கப்பட்டுள்ளது.


அவருக்கு மாவட்ட சங்கத்தின்
சார்பாக வாழ்த்துக்களையும்,
பாராட்டுக்களையும்
தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment