இந்திய தபால்
தந்தி மற்றும் தொலை தொடர்புத்துறையின் தொழிற்சங்க பிதாமகர் அருமைத் தோழர் O.P
. குப்தா அவர்கள் இன்று (06/01/2013 - இரவு எட்டு மணியளவில்) அமரரானர்
என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தன்னிகரற்ற அந்த மாபெரும் தலைவருக்கு நமது இயக்கம் கொடி
தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது!
No comments:
Post a Comment