இன்று (28/02/2012) பணி ஓய்வு பெறும் கீழ்க்கண்ட தோழர்களின் பணி ஓய்வுக்காலம் நல் வளத்துடனும், ஆரோக்கியத்துடனும் அமைந்திட வாழ்த்துகிறோம். சிறப்பாக பணீயாற்றி ஓய்வுபெறும் இத்தோழர்க்ளை பாராட்டுகொறீம்.
1.அசோகன் G, SSS, TRA UNIT, CUDDALORE
2. சரஸ்வதி S, STS, PANRUTI (VRS)
3. சுப்பராயன் K, SS, CUDDALORE (VRS)
4. லக்ஷமனன் S PM, CUDDALORE (VRS)
இவன்,
மாவாட்டச் சங்கம்
No comments:
Post a Comment