திருமதி N. ஜெயந்தி அபர்ணா (DGM CFA) அவர்களது தந்தையார்
திரு. K. நாகசுப்ரமணியன் அவர்கள் இன்று (20/03/2013) காலை, சென்னையில், காலமானர் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.
இறுதி ஊர்வலம் நாளை (21/03/2013) காலை, கடலூர், மஞ்சக்குப்பம் , பாஷ்யம் ரெட்டித் தெருவில் (வள்ளிவிலாஸ் குடியிருப்பு) உள்ள அவரது இல்லத்தி லிருந்து புறப்படும் .
No comments:
Post a Comment