விழுப்புரம் தோழர் வி. ஜெயராமன் (டெலிகாம் மெக்கானிக்) அவர்களது தாயார் இன்று (25/03/2013) மாலை காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னாரது இறுதிச் சடங்குகள், வெள்ளையாம்பட்டு கிராமத்தில் நாளை (26/03/2013) மாலை நடைபெறும். தோழர் வி. ஜெயராமன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபத்
தினையும் , மறைந்த அம்மையாருக்கு அஞ்சலியினையும் உரித்தாக்குகிறது.
தினையும் , மறைந்த அம்மையாருக்கு அஞ்சலியினையும் உரித்தாக்குகிறது.
No comments:
Post a Comment