ஆறாவது தேர்தல் பிரச்சார துவக்க விழா 19/03/2013 அன்று மதியம் பொது மேலாளர்
அலுவலகத்தில் துவங்கியது. இது பற்றிய செய்தித் தொகுப்பு முன்னரே நமது
வலைத்தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நமது மாவட்டத்தின் பல்வேறு
பகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
கடலூர்:
தோழர்கள் A. சாதிக் பாஷா, எம்.
தினகரன்,
எஸ். ஆனந்தன், ஏ.ஸி. முகுந்தன், வி. கீதா.
சிதம்பரம்:
தோழர்கள் P. பிச்சைப்பிள்ளை, D. ரவிச்சந்திரன், K. கிருஷ்ணகுமார்.
விருத்தாஜலம்
தோழர்கள் வி. லோகனாதன்,
என். அன்பழகன், எஸ். அன்பழகன், கே.அம்பாயிரம்.
நெய்வேலி
தோழர்கள் ஜி. ரங்கராஜ்,
பி. சுந்தரமூர்த்தி.
கள்ளக் குறிச்சி
தோழர்கள் B. ராஜேந்திரன், பி.
அழகிரி,
வி. இளங்கோவன்.
விழுப்புரம்
தோழர்கள் இரா. ஸ்ரீதர்,
எம். மஞ்சினி,
கே.மகேஷ்வரன், ஏ.ரவிச்சந்திரன்
திண்டிவனம்
தோழர்கள் ஆர். செல்வம்,
கே. பாண்டியன்,
ஜி. ஜெயச்சந்திரன்.
----------------------------------------------------------------------------------
குறிப்பு: சம்மேளனச் செயலர் தோழர் ஜி.ஜெயராமன் அவர்களை, அவரது சுற்றுப்பயனத்திற்கு ஏற்ப, கிளைகளில் பயன்படுத்திக்
கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
---------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment