BSNL ஊழியர்கள்
சாதாரணமாக செத்தால் ஒரு லட்சம்..
அடிபட்டுச் செத்தால் 2 லட்சம்..
நீத்தார் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை - LIC
நிறைய வாங்கித்தந்தது BSNLEU சங்கம்..
இது BSNLEU சங்கத்தின் மாபெரும் மரண சாதனை ..
நீத்தார் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை - LIC
நிறைய வாங்கித்தந்தது BSNLEU சங்கம்..
இது BSNLEU சங்கத்தின் மாபெரும் மரண சாதனை ..
என்றொரு எட்டாண்டு சாதனைகள் பட்டியலைப்
படிக்க வேண்டிய
படிக்க வேண்டிய
மரண வேதனை நமக்கு நேரிட்டது.
INSURANCE என்பது இலவசம் அல்ல..
மாதாமாதம் பணம் பிடிக்கப்பட்டு
மரித்த பின்போ ஓய்வுக்குப் பின்போ
உரிய தொகை அளிக்கப்படுகின்றது.
இதில் சாதனைக்கு எங்கே இடம்?
INSURANCE என்பது இலவசம் அல்ல..
மாதாமாதம் பணம் பிடிக்கப்பட்டு
மரித்த பின்போ ஓய்வுக்குப் பின்போ
உரிய தொகை அளிக்கப்படுகின்றது.
இதில் சாதனைக்கு எங்கே இடம்?
இறப்பிலும் சாதனை சொல்லும்
இந்தப் பாவிகளைப் பார்த்து
இறந்த ஆவிகளும் பரிகாசம் பண்ணும் ..
அவர்கள் பிடிக்கும் செங்கொடியே
அவர்களைப் பார்த்து சிரிக்கும்..
காப்பீட்டுத்திட்டத்தில்
கணக்கின்றி அடித்த கூட்டம்
105 ரூபாய் இழப்பீட்டுத்திட்டத்தில்
35 ரூபாயை இழப்பாக்கிய கூட்டம்
மரித்தவர் மனைவிக்கு
மதிப்பெண் போடச்சொல்லி
மதிப்பிழந்த கூட்டம்
பாடை ஏறியவரையும்
பரலோகம் சென்றவரையும்
எட்டாண்டு இமாலய சாதனைப் பட்டியலில்
இணைத்து வாக்கு கேட்கும்
இந்த வ(வா )க்கற்ற
நிலையை நினைக்கும்போது
மனம் நொந்து வெந்து போகின்றது..
எட்டாண்டில் செயலற்று
மரித்த நிலையில் இருந்து விட்டு
இப்போது மரித்தவருக்கு
லட்சம் வாங்கித்தந்தோம் என்று கூவுவது
நல்ல தொழிற்சங்க லட்சணமாகுமா?
என்ற ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழிகள்
BSNLEU சங்கத்திற்கு அப்படியே பொருந்தும்..
கணக்கின்றி அடித்த கூட்டம்
105 ரூபாய் இழப்பீட்டுத்திட்டத்தில்
35 ரூபாயை இழப்பாக்கிய கூட்டம்
மரித்தவர் மனைவிக்கு
மதிப்பெண் போடச்சொல்லி
மதிப்பிழந்த கூட்டம்
பாடை ஏறியவரையும்
பரலோகம் சென்றவரையும்
எட்டாண்டு இமாலய சாதனைப் பட்டியலில்
இணைத்து வாக்கு கேட்கும்
இந்த வ(வா )க்கற்ற
நிலையை நினைக்கும்போது
மனம் நொந்து வெந்து போகின்றது..
எட்டாண்டில் செயலற்று
மரித்த நிலையில் இருந்து விட்டு
இப்போது மரித்தவருக்கு
லட்சம் வாங்கித்தந்தோம் என்று கூவுவது
நல்ல தொழிற்சங்க லட்சணமாகுமா?
"ஏமாற்றுவதைக் காட்டிலும்
தோற்றுப்போவது மரியாதைக்குரியது"
தோற்றுப்போவது மரியாதைக்குரியது"
என்ற ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழிகள்
BSNLEU சங்கத்திற்கு அப்படியே பொருந்தும்..
No comments:
Post a Comment