2012-13 காலத்தில் BSNL பத்தாயிரம் கோடி ரூபாய் நட்டத்தில் செல்லக்கூடும் என அமைச்சர் கபில்சிபல் அபாய அறிவிப்பைக் கொடுத்துள்ளார். அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் 'நொடித்துப் போகும்" என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். எட்டாண்டுகள் அதிகாரத்தில் இருந்த "நம்பூதிரி அண்ட் கோ" என்ன செய்யவிருக்கின்றனர்?
கடிதத்தைப் படிக்க Click Here
No comments:
Post a Comment