மாவட்ட அவசர செயற்குழு 08.05.2013 தீர்மானம்
நமது
மாநில சங்கம், மாவட்ட சங்கங்களின் வேண்டுகோளினை ஏற்று கிளைச் செயலாளர் தோழர் E. விநாயகமூர்த்தி
அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி இடை
நீக்கத்தை அவரது வேண்டுகோள் கடித்தத்தைப் பெற்று உத்தரவை இரத்து செய்யவும்;
கிளைத்தலைவர்
தோழர். V. இளங்கோவன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி இடை நீக்கத்தை அவரது
வேண்டுகோள் கடித்தத்தைப் பெற்று உத்தரவை இரத்து செய்யவும்;
மாவட்ட
செயலருக்கு வழங்கப்பட இருந்த பணி இடை நீக்கத்தை கைவிடவும் மாவட்ட நிர்வாகம் உறுதி
அளித்துள்ளது.
மாவட்ட
நிர்வாகத்திற்கும், குறிப்பாக நமது மாவட்ட முதுநிலைப் பொது மேலாளருக்கும்
இம்மாவட்டச் செயற்குழு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment