2006 முன் ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆறாவது மத்திய ஊதிய கமிஷன் படி ஒரு திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் ஆணைஇட்டுள்ளது .
முன்னதாக 2012 பின் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மட்டுமே அதிகரித்த ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் மனு தள்ளுபடி செய்து உத்தரவு இட்டது.
No comments:
Post a Comment