நமது கடலூர் தொலைதொடர்பு
மாவட்டத்திலிருந்து T.T.A தேர்வில் வெற்றி பெற்ற கீழ்கண்ட 7 தோழர்கள் வருகிற 24.06.13 அன்று பயிற்சி
வகுப்பிற்கு செல்கின்றனர். அவர்களது பயிற்சி காலம் வெற்றிகரமாகவும் சிற்ப்பாகவும்
அமைய மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
1.
தோழர். R.ஸ்ரீநாத்,
2. தோழியர். S.புவனேஸ்வரி
3.
தோழர். R.நந்தகுமார்.
4.
தோழர். P. செந்தாமரை
5.
தோழர் T. சக்திமணாளன்
6.
தோழர். V. இளங்கோவன்
மற்றும் நமது மாவட்ட/மாநில சங்கத்தின் முயற்சியால்
7.
தோழர் V. கிருபாகரன்
No comments:
Post a Comment