தொலைதொடர்பில் அந்நிய நேரடி முதலீடு 100% -ஆக உயர்த்தப்படுவதை
கண்டித்து
அனைத்து BSNL தொழிற்சங்கங்களும் இணைந்து
கடலூர் மாவட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
120 க்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர்
NFTE மாவட்ட செயலாளர் இரா ஸ்ரீதர் தலைமை தாங்கினார்
SNEA மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன்
AIBSNLEA மாவட்ட செயலாளர் P வெங்கடேசன்
BSNLEU மாவட்ட செயலாளர் KT சம்பந்தம்
NFTE மாநில அமைப்பு செயலாளர் N அன்பழகன்
ஆகியோர் கண்டன உரையாற்றினர் .
FNTOBEA மாநில செயலாளர் RV ஜெயராமன் நன்றியுரை கூறினார்
No comments:
Post a Comment