.

Wednesday, July 10, 2013

NLC பங்கு விற்பனையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - சிதம்பரம் -09-07-2013

சிதம்பரம் நகர அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்
 NLC பங்கு விற்பனையை கண்டித்து 
ஆர்ப்பாட்டம் 
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில்
 09-07-2013 அன்று நடைபெற்றது.
  அரசு பணியாளர் சங்கத்தினர், வங்கி பணியாளர் சங்கத்தினர் மற்றும் நமது NFTE தோழர்கள் என பெருந்திரளான தோழர்கள் பங்கு கொண்டனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க தோழர் K அறவாழி தலைமை தாங்கினார்


நமது NFTE சார்பில்  மாவட்ட செயலாளர் இரா ஸ்ரீதர் , 
மாவட்ட உதவி செயலாளர்கள் D ரவிச்சந்திரன், K கிருஷ்ணகுமார்
 சிதம்பரம் கிளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சுமார் 20 தோழர்கள் கலந்துகொண்டனர்.
நமது மாநில துணை தலைவர் V லோகநாதன்
 NLC வரலாற்றை விளக்கி நீண்ட கண்டன உரையாற்றி ஆர்பாட்டத்தை நிறைவு செய்தார்.

No comments:

Post a Comment