.

Wednesday, July 10, 2013

சிதம்பரம் கனரா வங்கி மேலாளர் தோழர் இளங்கோவனுக்கு சிதம்பரம் கிளை சார்பில் பாராட்டு நிகழ்ச்சி

 பணிஉயர்வில் கோவைக்கு மாற்றலில்  செல்லும்

சிதம்பரம் கனரா வங்கி மேலாளர் தோழர் இளங்கோவனுக்கு

  சிதம்பரம் கிளை சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.


நமது P & T -இல் பணி புரிந்து பின்னர் வங்கி துறைக்கு பணிக்கு சென்று

ஒரு சிறந்த பொதுத்துறை வங்கி

மக்களுக்கு 

எவ்விதம் சேவை செய்ய வேண்டும்  என்பதற்கு உதாரணமாக விளங்கிய,

 நமது BSNL தோழர்கள் பலருக்கு

 எளிதில் கடன் பெற உதவி புரிந்த

தோழர் இளங்கோவன் அவர்களை

 பாராட்டி வழியனுப்பிய சிதம்பரம் NFTE  கிளையை

 மாவட்ட சங்கம் பாராட்டுகிறது . 

No comments:

Post a Comment