நமது மாநில சங்க அலுவலகம்
சென்னை எத்திராஜ் சாலையிலுள்ள
GM (Development ) அலுவலகத்தில் 15-07-2013 அன்று
நமது முதன்மை பொது மேலாளரால் திறக்கப்பட்டது .
அதிகாரி பெருமக்களும் தோழமை சங்க நிர்வாகிகளும் பங்குபெற்ற
விழாவில் நமது மாவட்ட செயலாளர் இரா ஸ்ரீதர் தலைமையில்
நமது மாவட்டத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்
எளிமையாக அதேசமயம் நிறைவாக நடைபெற்ற அவ்விழாவில்
நமது மாவட்ட செயலாளர் இரா ஸ்ரீதர்
மாநில சங்க அலுவலகம்
BSNL -ன் வளர்ச்சிக்கும் ஊழியர் பிரச்சினை தீர்வுக்கும் உதவிகரமாக
விளங்கும் என்று வாழ்த்துரை வழங்கினார்
No comments:
Post a Comment