78.2% IDA விகிதத்தில் சம்பளம் இந்த மாதத்திலே அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கணக்கு அதிகாரிகளும் DRAWAL SECTION ஊழியர்களும் செய்து வருகிறார்கள்.
மத்திய சங்க வேண்டுகோளுக்கு இணங்க ரூ.200/- ஐ நன்கொடையாக அனைத்து உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்க மாவட்ட சங்கம் கேட்டுகொள்கிறது
No comments:
Post a Comment